திருமதி சுசிலாதேவி இராஜசுந்தரம்
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஈடுசெய்ய முடியாத இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை வரவில்ல. துயரை கடந்து அவரின் நினைவில் கொண்டு அவரது அபிலாசைகளை நிஜமாக்குவதே இலக்காக பணியுங்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவதாக.
அன்புடன் கணேஷ்
Write Tribute
ॐ शान्तिः शान्तिः शान्तिः.