
மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், இந்தியா கோயம்பத்தூர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட, சுசிலாதேவி இராஜசுந்தரம் அவர்கள் 09-09-2025 செவ்வாக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சரஸ்வதி (கொக்குவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை அருளம்மா(கலட்டி) தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற இராஐசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மாதேவி, காலஞ்சென்ற சரோஜினிதேவி மற்றும் அமரர் ராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்ராஜ் மற்றும் காலஞ்சென்ற விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆர்த்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், தக்ஷன், ஓவியா மற்றும் கவின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஜெயரத்தின மலர்ச்சாலை – கொழும்பு 08 இல் 13-09-2025 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணி முதல் பி.ப 10:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதி கிரியை இடம்பெற்று, மதியம் 12:00 மணிக்கு பொறளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Suseeladevi Rajasundaram Born in Malaysia, who resided in Kokkuvil- Jaffna, India, and the United States New Jersey, and was lately residing in Colombo, entered eternal rest on 09th September 2025.
Beloved daughter of the late Mr. & Mrs. Karthikesu Saraswathi(Kokkuvil East). Beloved daughter-in-law of the late Mr. & Mrs. Sinnathurai Arulamma (Kalatti).
Wife of the late Mr. Rajasundaram. Dear sister of Mrs. Padmadevi, the late Mrs. Sarojinidevi, and the late Mr. Rajendran.
Loving mother of Mr. Arulraj and the late Mr. Vimalraj and Mother-in-law of Mrs. Aarthi and Mrs. Jayanthi.
Loving Grandmother of Thaksan, Oviya, and Kavin.
The remains will be kept at Jayaratne Respect Home, Colombo 08, for viewing on Saturday, 13th September 2025, from 9.00 a.m. to 10.00 p.m. The funeral service will be held on Sunday, 14th September 2025, at 10.00 a.m., followed by cremation at Borella Public Cemetery at 12.00 noon.
We hereby request relatives and friends to accept this information.
தொடர்புகளுக்கு
- Mobile : +18304814263
- Mobile : +94771153762
- Mobile : +94771900683