Clicky

பிறப்பு 11 SEP 1970
இறப்பு 03 SEP 2024
திரு சுரேஷ் பாக்கியநாதன் 1970 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Suresh Pakiyanathan
1970 - 2024

திரு. சுரேஷ் அவர்களின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் மறைவால் துயருற்று இருக்கும் அவரது மனைவி, பிள்ளை மற்றும் குடும்பத்தவர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் ஆத்ம பலத்தை இறைவன் கொடுப்பாரென நம்புவோம். ஓம் சாந்தி!

Write Tribute