Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 1970
இறப்பு 03 SEP 2024
திரு சுரேஷ் பாக்கியநாதன் 1970 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Ingbert(Saarbrücken) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ் பாக்கியநாதன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன்(K.P. Jewellers & Textiles), நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், சண்முகதாசன்(தாஸ்) கிருஷ்ணவேணி(கிருஷா- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கீதா அவர்களின் பாசமிகு கணவரும்,

சித்தார்த் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுஜீவா, மதன், தீபன், சுரேகா(பிரான்ஸ்), கஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரதீபன்(பிரான்ஸ்), ஷர்மிலி(பிரான்ஸ்), சத்தியசீலன், சத்தியப்பிரியா, பிரவீனா, சுரேஷ்கரன்(பிரான்ஸ்), ஜட்ஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமாசுதன்(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,

நீலஜா, இந்துஜன், கிரிஷான், ஹரிஷான், ஹன்சிகா, கார்த்திக், மகாலட்சுமி, காயத்ரி, நேகா, மாயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அபிராமி, ஸ்ரேஜன், ஸ்ரேனி, ஸ்ரேஜா, எஸ்தீபன், தாஓ ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சங்கீதா - மனைவி
நீலாம்பிகை - தாய்
தாஸ் - மாமா
பிரதீபன் - மைத்துனர்
ஷர்மிலி - மைத்துனி
சூரியகுமாரி(கலா) - சகோதரி
சுஜீவா - சகோதரி
மதன் - சகோதரன்
தீபன் - சகோதரன்
சுரேகா - சகோதரி
கஜன் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

“ Please accept our heartfelt condolences “ From: Sothy mami and Family, Canada

RIPBook Florist
Canada 1 week ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices