Clicky

பிறப்பு 11 SEP 1970
இறப்பு 03 SEP 2024
திரு சுரேஷ் பாக்கியநாதன் 1970 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் சுரேஷ் பாக்கியநாதன் அவர்களது அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute