Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 SEP 1924
இறப்பு 14 MAR 2016
அமரர் சுப்பையா செல்லத்துரை
முன்னாள் ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், பொல்காவலை தமிழ் பாடசாலை
வயது 91
அமரர் சுப்பையா செல்லத்துரை 1924 - 2016 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா Toronto Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 100வது பிறந்த ஆண்டு ஜெயந்தியும், 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்.

திதி: 16-03-2024

நீங்கள் அவதரித்து 100 ஆண்டுகள் ஆகின்றன
8 ஆண்டுகளின் முன்பு உங்கள் பொய்யுடல் மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு என்றும் நீங்காது
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,
 கருணை, சேவை, உண்மை,
அமைதி, சாந்தம், அறிவு, மெய்ஞானம்,
மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பு,
நெறியான வழியில் சந்ததியை வளர்த்து வழிகாட்டியமை
அயராத உழைப்பு மட்டுமின்றி
பல மாணவர்கட்கு வாழ்க்கை நெறியை கற்பித்து
நற்பிரஜைகளாக்கியது போன்ற
உங்கள் நல் நினைவுகள் என்றும் இவ்வுலகால் போற்றப்படும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த நீங்கள்
இன்று எம் இதய உலகில் நன் நினைவாய்
நன்றாக வாழ்கின்றீர்கள்
எம் நன்றிகளை ஏற்றுக்கொள்வீர்களாக!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராஜன் செல்லத்துரை - மகன்
வித்தியாதரன் செல்லத்துரை - மகன்
மணிமேகலா புவேந்திரலிங்கம் - மகள்
மணிமேகலை யோகரமணன் - மகள்

Photos

Notices