12ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, இந்து ஆரம்ப பாடசாலை
வயது 75
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், மடத்தடி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா நடராஜன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீ சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று
12 ஆண்டு முடித்துவிட்டோம்!
நித்தமும் எங்கள் நினைவில் நின்று கொண்டு
நிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஓம் சாந்தி சாந்தி