Clicky

பிறப்பு 21 JAN 1950
இறப்பு 25 AUG 2023
அமரர் சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம்
வயது 73
அமரர் சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம் 1950 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோவிலூர் செல்வராஜன் 11 SEP 2024 United Kingdom

அன்பு நண்பன் பொன் .சுபாஷ்சந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். இலங்கை வானொலியில் அவருடன் பணிபுரிந்த காலமும்,நோர்வேயில் இருவரும் நண்பர்களாக வாழ்ந்த காலமும் அழியாத கோலங்களாக என்னுள் அமிழ்ந்து கிடக்கின்றன. தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரன். எனது பல பாடல்களைப் பாடிய பாடகன். மெல்லிசை, கர்நாடக இசை இரண்டிலுமே சிறந்து விளங்கியவர். இன்று எம்மிடயையே அவர் இல்லாவிட்டாலும் அவரின் பாடல்களும்,அவரின் புகழ்நாமும் என்றும் வாழும். அவரின் ஆத்மா சாந்தியடை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி