

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்பத்தலைவர் மறைந்து 2ம் ஆண்டு நினைவஞ்சலி வருகின்ற திங்கட்கிழமை 01/09/2025 வருகின்றது. அவர் எம்மைவிட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகள் இன்றும் எம்முடன் இருக்கின்றது. அவரது இசைகூட எம்மைவிட்டு பிரியவில்லை. எம்முடன் கூடவே வாழ்கின்றார்.
ஆண்டு இரண்டு உருண்டாலும்
ஆழ்ந்த நினைவுகள் நீங்கவில்லை
காலங்கள் மாறலாம்,
காட்சிகள் மாறலாம்,
சூரியன் மறையலாம்,
சந்திரன் தேய்யலாம்,
கடல் நீர் வற்றலாம்,
மலர்கள் வாடலாம் ஆனால்
உங்கள் நினைவுகளும்,
உங்கள் இசையும் காற்றாடி சுற்றுவது
போல் சுற்றி சுற்றி வருகின்றது...
நினைவுகள் என்றும் அழியாது....
ஒம் சாந்தி.. ஒம் சாந்தி.. ஒம் சாந்தி.. பெற
எங்கள் குலதெய்வத்தை வேண்டி
நிற்கும்
உங்கள் குடும்பத்தினர்.
அன்பு மனைவி சந்திரா சுபாஷ்
அன்பு மகன் சுபாஷ் துஷி
அன்பு மருமகள் தமாறா துஷி
அன்பு நண்பன் பொன் .சுபாஷ்சந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். இலங்கை வானொலியில் அவருடன் பணிபுரிந்த காலமும்,நோர்வேயில் இருவரும்...