1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம்
வயது 73
அமரர் சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம்
1950 -
2023
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுபாஸ்சந்திரன் பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று எமது குடும்பத்தலைவர் மறைந்து முதலாம் ஆண்டு நினைவு தினமாகும். அவர் எம்மைவிட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகள் இன்றும் எம்முடன் இருக்கின்றது. அவரது இசைகூட எம்மைவிட்டு பிரியவில்லை. எம்முடன் கூடவே வாழ்கின்றார்.
“எமக்கும் உமக்கும் உறவாக
உணர்விருக்குது உயிராக”
“காற்றாடி போல சுற்றுதே உமது நினைவுகள்”
என்றும் “இசையாய் மலர்வீர்”
உமது ஆத்மா சாந்தியுடன் இருக்க எமது குலதெய்வத்தை வேண்டுகின்றோம்.
அன்பு மனைவி சந்திரா சுபாஷ்
அன்பு மகன் சுபாஷ் துஷி
அன்பு மருமகள் தமாறா துஷி
தகவல்:
குடும்பத்தினர்
அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி