அன்னாரின் உறவினர்கள்,நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்களின் திடீர்மறைவு எங்களுக்கு மிக்கவேதனையை அளித்தது அன்ரி...! உங்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காய் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றோம். உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் மனஆறுதலை...
அக்காவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி குடும்பத்தவர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.
சின்னம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். பானுமதி குடும்பம் யாழ்ப்பாணம்
அன்னாரின் உறவினர்கள்,நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.