மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
மறைவு - 13 MAY 2022
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால் 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Duisburg, Leverkusen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரி இரத்தினகோபால் அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினகோபால் அவர்களின் நேசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்(Overseer) தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அழகக்கோன் நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், பரமேஸ்வரி மற்றும் பாலாபரணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜனி, ஜனனி, ரதனி, ரோகினி, ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுசீலன், ஹிரோஷன், காந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவபரன், ரகுபரன், ஜெயபரன், யசோதை, சத்தியபரன், உமா ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,

ஸ்வேதா - Igor, ஹரிணி, த்ரிக்ஷா, அக்க்ஷிதா, அக்க்ஷய் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

Elina அவர்களின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜனி - மகள்
ரதனி (ராஜி) - மகள்
சுசீலன் - மருமகன்
ஹிரோஷன் - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 11 Jun, 2022