Clicky

அமரர் சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
மறைவு - 13 MAY 2022
அமரர் சுந்தரேஸ்வரி இரத்தினகோபால் 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ampalavan Puvanenthiran 20 MAY 2022 Germany

உங்களின் திடீர்மறைவு எங்களுக்கு மிக்கவேதனையை அளித்தது அன்ரி...! உங்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காய் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றோம். உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் மனஆறுதலை தெரிவிப்பதோடு, உங்கள் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். உங்னை்கள் இழப்பினைத் தாங்கும் மனபெலத்தை அவர்களனைவருக்கும் வழங்கிடவேண்டி, எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம்சாந்தி.🙏 புவி (மாஸ்மரர்) குடும்பத்தினர் ஒபகெளசன், யேர்மனி