
பிறப்பு
14 MAY 1969
இறப்பு
17 SEP 2022
அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
-
14 MAY 1969 - 17 SEP 2022 (53 வயது)
-
பிறந்த இடம் : இருபாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சென்னை, India Gloucester, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Suganthini Tharmakulasingam
1969 -
2022
அக்கா என்றால் உன் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வைத்தாய், ஆனால் இப்போ நிழலாய் மாறிவிட்ட்டாய். எனது மகனை பார்க்க வருகிறேன் என்றாய் ஆனால் நீ நினைத்த நேரம் எல்லாம் எங்களை பார்க்கும் இடத்தில் இருக்கின்றாய், எங்கள் கண்கள் உன்னைத் தேடுகின்றது, உனது அன்பான உரையாடல்கள் காதுகளில் கேட்கின்றது, ஆனாலும் உன்னைக் காணவில்லை. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
கோவி
சகோதரன்
Germany
2 years ago

Write Tribute
Summary
-
இருபாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 19 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 16 Sep, 2024
குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்