Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAY 1969
இறப்பு 17 SEP 2022
அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம் 1969 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Gloucester ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுகந்தினி தர்மகுலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
 எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…

துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
 வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!

அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
 நல்ல பண்பைச் சுமந்து
 ஈடில்லாப் பாசம் சுமந்து
 நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
 நினைத்து முடிக்குமுன்பே
 நிர்மூலமானதென்ன?

ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
 மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தாயே
 உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Sad to hear this our dearest friend.Our heartfelt sympathies to the family. May your soul Rest In Peace our sweet friend. U are living in to all our hearts. Missed u lots di. From kopy Christian college students from Canada sasi, Shanthy, Jeyanthy and nithi

Jenny
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

I offer my sincere condolences for the loss of my close friend. I pray to the Lord to bless you with the strength to cope up with the loss. Sasikala friend, Canada

RIPBOOK Florist
United Kingdom 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 19 Sep, 2022