மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1969
இறப்பு 17 SEP 2022
திருமதி சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
திருமதி சுகந்தினி தர்மகுலசிங்கம் 1969 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Gloucester ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தினி தர்மகுலசிங்கம் அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியநாயகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மகுலசிங்கம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

தரண்யா அவர்களின் அன்புத் தாயாரும்,

நகுலேஸ்வரன்(ஜேர்மனி), பவானி(இலங்கை), சாந்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற தயானி, கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகுமார்(கனடா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, லஷ்மிகாந்தன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், நிமலசூரியன், கிருஷ்னசூரியன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மகுலசிங்கம்(துரை) - கணவர்
கண்ணன் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Sad to hear this our dearest friend.Our heartfelt sympathies to the family. May your soul Rest In Peace our sweet friend. U are living in to all our hearts. Missed u lots di. From kopy Christian college students from Canada sasi, Shanthy, Jeyanthy and nithi

Jenny
Canada 2 days ago
F
L
O
W
E
R

Flower Sent

I offer my sincere condolences for the loss of my close friend. I pray to the Lord to bless you with the strength to cope up with the loss. Sasikala friend, Canada

RIPBOOK Florist
United Kingdom 2 days ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices