அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் இருந்து எங்களை விட்டுப் பிரிந்து இறைபதம் எய்திய சுகந்தியின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். நண்பி கள் கலாஅக்கா,நித்தி (கனடா)
Write Tribute
குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்