அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச் சகோதரியே
அன்னையின் மடியில்
முகவுரையானாய்
துரையின் கையில் அணிந்துரையாகி
குழந்தை பெற்று ஆசியுரையாகி
வாழ இன்னும் வருடங்கள் இருந்தும்
ஏனோ முடிவுரையானாய்
உந்தன் பிரிவால் துயர்
அடைபவர்களோடு நானும்
நடராஜா சரஸ்வதி குடும்பம் சார்பாக
மில் ஶ்ரீ(அண்ணா)
Write Tribute
குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்