![](https://cdn.lankasririp.com/memorial/notice/215110/a8a3af62-6c66-4b31-9c61-2633853c197a/23-64e14959eadf8.webp)
அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suganthini Tharmakulasingam
1969 -
2022
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
அன்பே உருவமாகவும், அமைதியே உறைவிடமாகவும், அழகாக வாழ்ந்து வந்த சுகந்தியின் இழப்பால் துயருறும் அன்புக் கணவர், அருமை மகள், மற்றும் உற்றார் உறவினர்களுடன், நாமும் துயரில் பங்கெடுத்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி!!!
Write Tribute
குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்