அமரர் சுகந்தினி தர்மகுலசிங்கம்
வயது 53
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suganthini Tharmakulasingam
1969 -
2022
இருபாலையில் சிறிய வயதில் சுகந்தியை பார்த்த நினைவலைகளுடன் சுகந்தியின் குடும்பத்தாருடன் எங்களது அன்புக்கரங்களை இறுக பற்றிக்கொள்கின்றோம். அழகரத்தினம் குடும்பம் இருபாலை அவுஸ்திரேலியா.
Write Tribute
குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்