Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 FEB 1935
இறப்பு 28 SEP 2016
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
Architect- State Engineering Corporation Colombo, சமாதான நீதவான்
வயது 81
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் 1935 - 2016 பாண்டியன்தாழ்வு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாண்டியன்தாழ்வு சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-10-2026

                                               என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசை அப்பாவுக்கு

தன்னை உருக்கி பிறருக்கு
 ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
 போல் உம்மை உருக்கி எம்மை
 காத்து வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
 பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்
 உரிமை சொல்ல
 எத்தனை ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்ற
உறவுக்கு யாருமே நிகரில்லை

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
 எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
 நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: வாணி- மகள்