8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
Architect- State Engineering Corporation Colombo, சமாதான நீதவான்
வயது 81
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
1935 -
2016
பாண்டியன்தாழ்வு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 30-09-2024
யாழ். பாண்டியன்தாழ்வு சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
வாழ்க்கை என்பது இறைவன் வகுத்த வரைதானே!
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான மனித தெய்வம் நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும் பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம் அப்பா!
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது அப்பா!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் அப்பா!!
தகவல்:
வாணி- மகள்