9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
Architect- State Engineering Corporation Colombo, சமாதான நீதவான்
வயது 81

அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
1935 -
2016
பாண்டியன்தாழ்வு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பாண்டியன்தாழ்வு சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-09-2025
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் ஒன்பது சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு நீங்காதவை! என்றும்
அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு
எம் அளவில்லா அன்பை மலர்
சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
வாணி- மகள்