
அமரர் சுப்பிரமணியம் கோமளவள்ளி
(கோமளம்)
வயது 79

அமரர் சுப்பிரமணியம் கோமளவள்ளி
1944 -
2024
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Komalavalli
1944 -
2024

அன்பின் உறவே அம்மா உங்கள் இறப்பு செய்தி பார்த்து பெரும் ?அதிர்ச்சி தந்து விட்டது உங்கள் அன்பான அமைதி ஆனபேச்சு எல்லாம் என்றும் மறக்க முடியாது கடைக்கு வந்து பாடசாளை போகும் முன் பாய் தந்து சீனி பான் வாங்கிய நினைவுகள் என்றும் கண்ணுக்குள்ள நிக்குது அம்மா உங்கள் மரண செய்தி பார்த்ததும் உடம்பு எல்லாம் புல்லு அரிக்குது அம்மா உங்கள் ஆத்மா சாந்தி பெற எங்கள் குல தேய்வம் கார்த்தவர்ஜர்சாமி வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் ?சாந்தி ?ஓம் சாந்தி
Write Tribute