
அமரர் சுப்பிரமணியம் கோமளவள்ளி
(கோமளம்)
வயது 79

அமரர் சுப்பிரமணியம் கோமளவள்ளி
1944 -
2024
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniyam Komalavalli
1944 -
2024

ஆலம் விழுதுகள் போல் குடும்ப உறவுகளை வீழ்ந்து விடாயிருக்க வேரென இருந்தாயே தாயெ. காற்றோடு கலந்த சுவாசம் கண்ணீராய் வடிந்த பாசம் உலகினை கடந்து போனாலும் நாங்கள் நினைத்தவுடன் கண்களில் இருப்பாய் கண்ணீராய் நீங்கா நினைவுகளுடன் பிரிவில் துயர்கொள்ளும் மகன்,மருமகள்,பேரப்பிள்ளைகள் யெகதீஸ்வரன் குடும்பம் (Germany)
Write Tribute