Clicky

பிறப்பு 02 OCT 1943
இறப்பு 21 DEC 2018
அமரர் சுப்பிரமணியம் கனகரட்னம்
வயது 75
அமரர் சுப்பிரமணியம் கனகரட்னம் 1943 - 2018 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 DEC 2018 United Kingdom

கண்ணீர் அஞ்சலி அமரர் . திரு.சுப்பிரமணியம்.கனகரட்னம் அருட்பெருஞ் சுடரொன்றுஅணைந்ததுவோ! அன்றி அமைதி கொண்டு இடம் மாறி இறையடியில் கலந்ததுவோ! "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்." அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். பிரிவுத் துயரில் கலந்து நிற்கும் கிருபா (காண்டீபன்) குடும்பத்தினர் பிரித்தானியா.