1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சுப்பிரமணியம் கனகரட்னம்
1943 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கனகரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...
வசந்தகாலத்தில் நீங்கள்
விட்டுச் சென்ற தடயங்கள்
எம் வாழ்வின் உயர்ந்த
பொன்னான ஏணிப்படிகள்
அழகான அற்புதமான தருணங்கள்
எம் உயிர் உள்ளவரை உங்களின் அன்பு
ஆன்மா பாசத்தின் முன்
நின்று எமை வழிநடத்தும்.. அப்பா
எம் வீட்டு ஒளிவிளக்கு எம்மை விட்டு
பிரிந்து ஒராண்டுகள் ஆனபோதும்
எம் ஈரவிழி இன்னமும் காயவில்லை..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
ஜெயன்(மகன்- சுவிஸ்)
கண்ணீர் அஞ்சலி அமரர் . திரு.சுப்பிரமணியம்.கனகரட்னம் அருட்பெருஞ் சுடரொன்றுஅணைந்ததுவோ! அன்றி அமைதி கொண்டு இடம் மாறி இறையடியில் கலந்ததுவோ! "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள்...