Clicky

பிறப்பு 10 NOV 1935
இறப்பு 05 OCT 2019
அமரர் சுப்பிரமணியம் லோகநாதன் (Ts Loganathan)
கலாபூசணம், கலைச்சூரியர், கலைவளிதி, சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, நாடகக் கலைஞர், கேசாவில் முத்துவிநாயகர் நிர்வாக சபை முன்னாள் தலைவர், கோம்பயன்மணல் இந்துமயான நிர்வாக அங்கத்தவர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் லோகநாதன் 1935 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Loganathan
1935 - 2019

அன்பும், பண்பும் மிக்க லோகநாதன் அண்ணன் அவர்கள் மிகச் சிறந்த நாடகக் கலைஞர். 1960 களில் இருந்து அவரை நான் அறிவேன் . தலைவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!

Write Tribute