Clicky

பிறப்பு 10 NOV 1935
இறப்பு 05 OCT 2019
அமரர் சுப்பிரமணியம் லோகநாதன் (Ts Loganathan)
கலாபூசணம், கலைச்சூரியர், கலைவளிதி, சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, நாடகக் கலைஞர், கேசாவில் முத்துவிநாயகர் நிர்வாக சபை முன்னாள் தலைவர், கோம்பயன்மணல் இந்துமயான நிர்வாக அங்கத்தவர்
வயது 83
அமரர் சுப்பிரமணியம் லோகநாதன் 1935 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 09 OCT 2019 Canada

இவ்வுலக வாழ்வைவிட்டு எல்லாம்வல்ல கேசாவில் முத்து விநாயகப் பெருமானின் பாதாரவிந்தங்களில் ஆத்ம ஈடேற்றம் பெற்ற அமரர் தா. சு. லோகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய கேசாவில் முத்து விநாயகரை வேண்டிக்கொள்கிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சந்திரசேகரம் குடும்பத்தினர் கனடா.