அமரர் சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்
கொழும்பு இசிப்பத்தானா கல்லூரியின் பழைய மாணவர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaiam Umamaheswaran
1949 -
2021
அன்பான உமா! எப்படி உங்களை மறப்பது! உடன் பிறப்புகளாகவல்லவா வளர்ந்தோம்! ரஞ்சியின் துயரம் லிங்காவின் உறவுகளின் துயரம் அனைத்தும் கடந்து போவதாக! உங்கள் இனிய ஆத்துமா அமைதியடைவதாக! ஆண்டவனோடு, அம்மா அப்பாவோடு அமைதியடையுங்கள். டென்மார்க்கிலிருந்து இலங்காதிலகம: - வேதா திலீபன் குடும்பம் இலண்டன் லாவண்யா குடும்பம் 4-8-2021
Tribute by
டென்மார்க்கிலிருந்து இலங்காதிலகம: - வேதா திலீபன் குடும்பம் இலண்டன் லாவண்யா குடும்பம்
friend
Denmark- uk
Write Tribute