மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 JUL 1949
கர்த்தருக்குள் 26 JUL 2021
திரு சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்
கொழும்பு இசிப்பத்தானா கல்லூரியின் பழைய மாணவர்
வயது 71
திரு சுப்ரமணியம் உமாமகேஸ்வரன் 1949 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் உமாமகேஸ்வரன் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான போதகர் வண. பிதா துரைராஜா சுகிர்தமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எவ்விலின் ரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

லிங்கேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுவேந்திரினி செல்வராஜா, சாந்தினி ஜெயநேசன், மாலினி நேசதுரை, காலஞ்சென்ற சிவாசினி லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சீவன் லிங்கேஸ்வரன், அரவிந்தன் லிங்கேஸ்வரன்(Doctor) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

எவ்விலின் - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices