5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்ரமணியம் உமாமகேஸ்வரன்
கொழும்பு இசிப்பத்தானா கல்லூரியின் பழைய மாணவர்
வயது 71
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்ரமணியம் உமாமகேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் ஐந்து கடந்து விட்டன நீங்கள் மறைந்து
வாழ்ந்த வாழ்க்கை எனக்கு கிடைத்த விலைமதிக்காத பொக்கிஷம்
எங்கு சென்றாலும் எவரையும் மதிக்கும் தாழ்மையான மனப்பான்மை
எதையும் பொறுமையாக கையாளும் மனப்பக்குவம்
நான் உங்களிடமிருந்து கற்றுக் கொண்ட
பாடங்கள்
என்னை வழிநடத்தினாலும்
ஆண்டவர் எனக்களித்த இந்த அரிய மனிதரின் நினைவுகள்
ஆயுள் வரையும் என்னில் அழியாமல் நிலைத்திருக்கும்...
- ரஞ்சினி உமாமகேஸ்வரன்
தகவல்:
குடும்பத்தினர்