Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 30 DEC 1983
இறைவன் அடியில் 21 MAR 2022
திரு சுப்பிரமணியம் சுபானந்
வயது 38
திரு சுப்பிரமணியம் சுபானந் 1983 - 2022 உசன், Sri Lanka Sri Lanka
Tribute 52 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சுபானந் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 09-04-2023

ஓராண்டு கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!

இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!

எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!

நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?    

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos