
-
30 DEC 1983 - 21 MAR 2022 (38 வயது)
-
பிறந்த இடம் : உசன், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சங்கத்தானை, Sri Lanka கனடா, Canada
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுபானந் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகள், பொன்னம்பலம்(ஓவசியர்), புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுப்பிரமணியம் நந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
தக்ஷாயினி, தக்ஷானந், சுபாஷினி, கஜானந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தயாநிதி - காலஞ்சென்ற பாலகுமாரன், செந்தா- சனா, சிவபாதம்- பூங்கோதை, காலஞ்சென்ற செல்வேந்திரன்- சரோஜினிதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தேவயோகினி, காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரிமளாகாந்தி, சுகிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
அக்சியா, அனன்யா, அம்ரிதா, பிரனிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. பாலினி, தயன், ஷாமினி, நிக்ஷன், நிஷானி, சுஜன், அரவிந், கௌதமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
T. ஜெகன், Dr. நிர்மலன், தன்யா, பகீரதன், ஜீவகன், அகிலா, P. ஜெகன், ஆர்த்திகா, கௌரீசன், பிரதீசன், கோகுலன், ஆரணி, ஜஸ்மின்(Jasmine), வயற்(Wyatt), ரியானா(Tiarna) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sunday (2.00pm-05.00pm) - live Stream: Click Here
Monday (9.00am-11.00am) - Live Stream: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 27 Mar 2022 2:00 PM - 5:00 PM
- Monday, 28 Mar 2022 9:00 AM - 11:00 AM
- Monday, 28 Mar 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உசன், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

May his soul rest in peace