Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 MAR 1973
இறப்பு 12 MAY 2023
அமரர் ஸ்ரெல்லா தயாளன்
BA (Tamilology) - தமிழியல் இளங்கலை பட்டதாரி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வயது 50
அமரர் ஸ்ரெல்லா தயாளன் 1973 - 2023 மன்னார், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மன்னார் அரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Denhelder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெல்லா தயாளன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices