மரண அறிவித்தல்

அமரர் ஸ்ரெல்லா தயாளன்
BA (Tamilology) - தமிழியல் இளங்கலை பட்டதாரி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வயது 50
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மன்னார் அரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Denhelder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெல்லா தயாளன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் மாசில்லா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாளன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோஜா, டினோஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன்(பிரான்ஸ்), விமல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 14 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 15 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 16 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 17 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 18 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 19 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 20 May 2023 5:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 21 May 2023 5:00 PM - 8:00 PM
திருப்பலி
Get Direction
- Monday, 22 May 2023 11:00 AM
தகனம்
Get Direction
- Monday, 22 May 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
தயாளன் - கணவர்
- Contact Request Details
கபிலன் - மகன்
- Contact Request Details
இராகுலன் - மகன்
- Contact Request Details
To Stella s Familiy, Our deepest condolance and may God bless her soul rest in Peace