Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAR 1973
இறப்பு 12 MAY 2023
அமரர் ஸ்ரெல்லா தயாளன்
BA (Tamilology) - தமிழியல் இளங்கலை பட்டதாரி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வயது 50
அமரர் ஸ்ரெல்லா தயாளன் 1973 - 2023 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் அரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Denhelder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரெல்லா தயாளன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா எங்களை விட்டு சென்று
ஈராண்டு ஆனதோ நொடியளவும்
நம்பமுடியாமல் பரிதவித்து நிற்கின்றோம்மா...

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்... !!

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
 நாம் ஏங்குகிறோம் தாயே!
 பல ஆண்டுகள் ஆனாலும்
 உங்கள் நினைவுகள் பசுமையாக எம் மனதில்
 என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 14 May, 2023
நன்றி நவிலல் Sun, 11 Jun, 2023