

அமரர் ஸ்ரீவிஜயன் விநாயகமூர்த்தி
1971 -
2021
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசத்தின் பகலவனே அண்ணா!
பாசமான உன் முகம்
பார்வை அற்று கிடக்கிறதே!
பார்பதற்கு உறவு தவிக்கிறதே!
பார்த்திடவே உணர்வும் துடிக்கிறதே!
பாவி நான் என்ன செய்வேன் இந்த
பாவப்பட்ட உலகில்! என்
அண்ணா அண்ணா
பாசத்ததுடன் தழுவி பரிவுடன் அணைத்து
பிரம்மனிடம் கையழிக்கின்றேன்
பரலோகத்தில் பாத்திடுவோம் என்ற நம்பிக்கையிலே!!!!!!!
அன்பும் பாசமும் அகலா நினைவும் நிறைந்த தங்கை
பிருந்தா
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
My deepest condolences to your family