

யாழ். வேலனை மேற்கு வேலனை 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Trimbach Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீவிஜயன் விநாயகமூர்த்தி அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(சம்புலிங்கம்), புஷ்பகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சிவசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைவாணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மிதுஷா, அனோஜன், விதுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகரன், ஸ்ரீபிரபா, ஸ்ரீபாபு, ஸ்ரீவிஜித்திரா, ஸ்ரீபிறேம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரா, சுகா, ஜெயா, நேசன், கார்த்திகா, ராஜன், சியாமளா, மலர், காலஞ்சென்ற பரிமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை காண்பிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences to your family