1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஸ்ரீவிஜயன் விநாயகமூர்த்தி
1971 -
2021
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
33
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலனை மேற்கு வேலனை 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Trimbach Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீவிஜயன் விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அப்பாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
My deepest condolences to your family