திரு. சின்னதம்பி ஸ்ரீதரன் அவர்கள் எங்கள் குடும்ப நண்பர். எங்கள் சகோதரரிடம் நன்கு பழகியவர். அவர் இறந்த செய்தியை அறிந்ததும் 40 வருடங்களுக்கு முன்னர் அவருடன் பழகிய அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் குடும்பத் தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
We lost a hard to find a friend like Sritharan. We don't know when we can find a friend like him again. His memories will remain with us for ever.