Clicky

தோற்றம் 12 MAR 1948
மறைவு 25 JUL 2020
அமரர் ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் (ஜோதியம்மா, கோதை, குஞ்சம்மா)
வயது 72
அமரர் ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் 1948 - 2020 உடுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஸ்ரீமதி. ஞானப்பூங்கோதை அம்மாவின் திடீர் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமும், அதிர்ச்சியும் அடைந்தோம். அன்னா ரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல காளித்தாயை மனதார வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. உடுவில் சின்னையா குடும்பம் பாலசுப்பிரமணியம் குடும்பம் சண்முகநாதன் குடும்பம் குமாரசாமி குடும்பம் கதிரவேலு குடும்பம் .
Write Tribute