
அமரர் ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள்
(ஜோதியம்மா, கோதை, குஞ்சம்மா)
வயது 72

அமரர் ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள்
1948 -
2020
உடுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Gnanapoongothai Jotheendrakurukkal
1948 -
2020
"நேற்றிருந்தீர் இன்றில்லை நீக்கமற நினைவுகளை நிலை நிறுத்தி காற்று வெளியிடை கலந்துவிட்டீர் பகலாய் புலரும் பொழுது கூட இரவாய் மாறிட பலமணி நேரம் ஆகும் .மலராய் மலர்ந்த நிந்தன் வாழ்வு சருகாய் மாறிட ஏன் இந்த வேகம் " அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் ஓம் சாந்தி

Write Tribute