Clicky

தோற்றம் 12 MAR 1948
மறைவு 25 JUL 2020
அமரர் ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் (ஜோதியம்மா, கோதை, குஞ்சம்மா)
வயது 72
அமரர் ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் 1948 - 2020 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உமாகாந்தன் 25 JUL 2020 India

தகவல் அறிந்து ஆறாத் துயருற்றேன். 1950 களின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாக உடுவிலில் ஓடி விளையாடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வயதும் தூரமும் என்னை அங்கு வரமுடியாத நிலையில் வைத்துள்ளன. அன்னாரின் ஆன்மா வீரபத்திர ஸ்வாமியின் திருப்பாதங்களில் ஐக்கியமாகி, பிறவியிலாப் பெருவாழ்வை அடைய பிரார்த்திக்கிறேன். ஓம் ஸாந்தி.