திரு சொர்ணலிங்கம் தர்ஷன்
வயது 36
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sornalingam Dharshan
1987 -
2024
அன்புக் குழந்தை தர்சன் உங்களின் இழப்பு தாங்கொணாத் துயரம் அளிக்கிறது.தமிழ்க்கந்தையா வித்தியாசாலையில் உங்கள் பிஞ்சுமுகம் கண்டது இப்பவும் என் கண்முன்னே நிற்கிறது. உங்கள் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வது? உங்கள் ஆத்மா கும்பிழாவளைப் ப்பிள்ளையாரின் பாதத்தில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
Write Tribute