Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1987
இறப்பு 04 MAY 2024
திரு சொர்ணலிங்கம் தர்ஷன் 1987 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கட்டார், தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா Townsville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் தர்ஷன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சொர்ணலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிவகுமார் உமாசங்கரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜனனி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜாசினி, மித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜனனி - மனைவி
சொர்ணலிங்கம் - தந்தை