1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சொர்ணலிங்கம் தர்ஷன்
வயது 36
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கட்டார், தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா Townsville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் தர்ஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-04-2025
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக்
கிடக்கின்றோம் ...
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள்
நா
அழைக்கிறது ஆனாலும்
நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும்
நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
தர்சா, உன் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🏽 🪔 சித்தி குடும்பம் கடைா