
அமரர் சொர்ணலிங்கம் தர்ஷன்
வயது 36
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீங்காத நினைவுகளால் நீர்மல்கும் கண்களுடன் ஏங்காத நாளில்லை ஏன் பிரிந்தீர் எம்மைவிட்டு?. ஆண்டு ஒன்று போனாலும் இவ்வுலகில் வாழும்வரை உங்கள் நினைவுகள் நீங்காமல் நிலைத்திருக்கும்.
Write Tribute
தர்சா, உன் மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🏽 🪔 சித்தி குடும்பம் கடைா