
அமரர் சூசைப்பிள்ளை பெனடிக்ற்
(சிறில்)
உரிமையாளர்-லைடன் ரெக்ஸ்ரைல் சென்ரர், யாழ்ப்பாணம், முன்னாள் உரிமையாளர்-நிகம்பு பார்மசி, முன்னாள் பங்காளர்-சிற்றி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் நீர்கொழும்பு, Crowns, நீர்கொழும்பு, முன்னாள் பங்காளர், Jaffna Pharmacy
வயது 87

அமரர் சூசைப்பிள்ளை பெனடிக்ற்
1937 -
2024
கரம்பொன் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Soosaipillai Benedict
1937 -
2024


முதலாளிக்கு !!காற்ரோடு கலந்தசுவாசம் கண்ணீராய் வடிந்தபாசம் உலகையும் உறவுகளையும் கடந்து போனாலும் ஓர் நல்லமுதலாளியாக எங்களோடு பயணித்த உங்களை எப்படி மறக்கமுடியும் உன்னதமான உங்கள் உயிர் ஆத்மா சாந்தியடைய லூர்து மாதாவை வேண்டுகிறேன்.
Tribute by
Old Staff Nishanthiny
France
Write Tribute