

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பெனடிக்ற் அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை ஆரோக்கியம்(இராசம்மா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிரிஸ்சோஸ்ரொம் பொன்ராசா எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யூலியற் ஜெயசீலி அவர்களின் அன்புக் கணவரும்,
பீற்றர் ஜெயக்குமார்(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(லண்டன்), அன்ரனி ஜெயந்திரன்(லண்டன்), ரூபினி டேவிற்(கொழும்பு), வதனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பியூலா(அவுஸ்திரேலியா), பிலிப் கொன்ஸ்ரன்ரைன்(சுரேஸ்-லண்டன்), ஜெனி(லண்டன்), ஜீவன்(கொழும்பு), தனு ஜோசப்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வைலட், வீடா(கிளி), சிசிலியா(சாளற்-சுவிஸ்), அருளானந்தம் டொமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசா, மரியதாசன், மரியநாயகம், காலஞ்சென்றவர்களான புளோரன்ஸ் விமலா, ஜோசப் அன்ரன், மற்றும் கிளினெற், பிலிப் ஜெயராஜ், அலிஸ்ரன் தேவராஜ்(ஜேர்மனி), இம்மனுவல் அருள்ராஜ்(ஜேர்மனி), ஆன்திருநெற்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோஸ்சுவா, ஜொகானா, கிறேஸ், கிடியான், பென்ஜமின், ஹனா, வில்லியம், மரியா, ரவின், ரீனா, கவின், கிறிஸ்ரின், மரியன், டானியேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-09-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் (27, Swartz Lane, Chundikuli, Jaffna) இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் (St.John Baptist's Church- Hospital Road, Jaffna) திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு (St.Mary's Catholic cemetery Near St Patrick's College) எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
27, சுவாட்ஸ் லேன்,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details